Map Graph

கர்ஜத் தொடருந்து நிலையம்

கர்ஜத் தொடருந்து நிலையம் மும்பை புறநகர் ரயில்வேக்கு உட்பட்டது. மும்பை, கோபோலி, பன்வேல் ஆகிய நகரங்களுக்கு செல்லும் ரயில்கள் இங்கு நின்று செல்கின்றன.

Read article
படிமம்:Indian_Railways_Suburban_Railway_Logo.svgபடிமம்:Karjat_Station.jpg